{"componentChunkName":"component---src-templates-verse-by-verse-template-tsx","path":"/33/25","result":{"pageContext":{"data":"{\"languageCode\":\"ta\",\"chapterNumber\":33,\"verseNumber\":25,\"verses\":[{\"translationCode\":\"ta-tamil\",\"translator\":\"Jan Turst Foundation\",\"translationName\":\"ஜான் டிரஸ்ட்\",\"text\":\"நிராகரிப்பவர்களை தங்களுடைய கோபத்தில் (மூழ்கிக்கிடக்குமாறே அல்லாஹ் அவர்களைத் திருப்பிவிட்டான்; (ஆதலால் இந்தப் போரில்) அவர்கள் ஒரு நன்மையையும் அடையவில்லை, மேலும் போரில் முஃமின்களுக்கு அல்லாஹ் போதுமானவன், மேலும் அல்லாஹ் பேராற்றலுடையவன்; (யாவரையும்) மிகைத்தவன்.\"}],\"textArabic\":\"وَرَدَّ اللَّهُ الَّذِينَ كَفَرُوا بِغَيْظِهِمْ لَمْ يَنَالُوا خَيْرًا ۚ وَكَفَى اللَّهُ الْمُؤْمِنِينَ الْقِتَالَ ۚ وَكَانَ اللَّهُ قَوِيًّا عَزِيزًا\"}"}},"staticQueryHashes":[]}